கேரளத்தில் 12 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் முன்னிலை
கேரளம் தேர்தலில் 12 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.

Updated On :2 மே 2021, 6:42 am

கேரளம் தேர்தலில் 12 மணி நிலவரப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னிலை பெற்றுள்ளது.
வாக்கெண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் மொத்தம் 140 தொகுதிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 89 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் காங்கிரஸ் கூட்டணி 47, பாஜக கூட்டணி 3, பிற கட்சிகள் ஒரு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...