தில்லி காவல் ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா நியமனம்
தில்லியின் காவல்துறை ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா

காவல் ஆணையர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா
தில்லியின் காவல்துறை ஆணையராக எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்த எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா மத்திய ரிசர்வ் காவல் படையில் இருந்தார்.
கடந்த பிப்ரவரி 2020ஆம் ஆண்டு முதல் தில்லி காவல் ஆணையராக கூடுதல் பொறுப்பை வகித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது தில்லி காவல் ஆணையராக நியமனம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...