கேரள சட்டப்பேரவையில் தேவிகுளம் உறுப்பினர் ராஜா தமிழில் பதவியேற்றுக் கொண்டார்.
இன்று கூடிய கேரள சட்டப்பேரவையில், புதிதாக வெற்றி பெற்ற அனைத்து தொகுதிகளின் உறுப்பினர்களுக்கும் தற்காலிக பேரவைத் தலைவர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜா, தமிழில் பதவியேற்றுக் கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்கும் ராஜா, தனது இளங்கலைப் பட்டப் படிப்பை கோவை அரசு சட்டக் கல்லூரியில் பயின்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை திட்டப்பணிகளை துரிதப்படுத்த திமுக எம்.பி. கோரிக்கை

சென்னை: 4,097 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தி கண்காணிப்பு

முதல்வருடன் தருண் குடும்பத்தினா் சந்திப்பு

8 மாதங்களில் 205 கைப்பேசிகள் மீட்பு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

