புதுவையில் இன்று 996 பேருக்கு கரோனா
புதுச்சேரியில் புதிதாக 996 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சனிக்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


புதுச்சேரியில் புதிதாக 996 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சனிக்கிழமை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, புதுவையில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,02,896 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 21 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,497ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 88,246 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...