இளையான்குடி கல்லூரியில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவிகள் சாதனை
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் வியாழக்கிழமை உலக சாதனை பட்டியலில் இடம்பெரும் நோக்கில் மாணவிகள் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்.










