தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பிற்பகல் 4 மணி வரை வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை. தேர்தல் நடத்துவதும் தாமதமானது. கடைசியாக தேர்தல் அலுவலரும் செயல் அலுவலருமான சுப. சத்தியமூர்த்தி கூறியதாவது:
கவுன்சிலர்கள் 18 பேரில் துணைத் தலைவர் தேர்தலுக்கு 10 பேர் வாக்களிக்க வேண்டும். ஆனால் 7 பேர் மட்டுமே வந்து வாக்களிக்க வந்திருப்பதால் தேர்தலை, மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
கர - டிக்கெட் முன்பதிவு மந்தம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


