தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?முரசு புயல்: சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து!கனமழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீர் இடமாற்றம்!ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!

நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக  தரையிறக்கப் பட்ட விமானம்!

அதிகாலை 5.30 மணியளவில் சென்னையிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட ‘ஏர் அரேபியா’ விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக 6.45 மணியளவில் மீண்டும் தரையிறக்கப் பட்டது

Updated On :

இன்று அதிகாலை 5.30 மணியளவில் சென்னையிலிருந்து ஷார்ஜா புறப்பட்ட ‘ஏர் அரேபியா’ விமானம் நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக 6.45 மணியளவில் மீண்டும் தரையிறக்கப் பட்டது. நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக விமானத்தில் பிரச்னை என்றது பீதிக்குள்ளான பயணிகளிடையே, விமானியின் சாமர்த்தியத்தால் 158 பயணிகளின் உயிர் எவ்விதச் சேதமும் இன்றி காப்பாற்றப் பட்டது. தரையிறங்கிய விமானத்திலிருந்த பயணிகள் விடுதிகளில் தங்க வைக்கப் பட்டுள்ளனர் எனவும், விமானத்தில் இயந்திரக் கோளாறுகள் சரி செய்யப் பட்டதும் மீண்டும் இன்று இரவு விமானம் ஷார்ஜா செல்லவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.