காலமானார் I நா. சண்முகம் அம்மாள்
ராஜபாளையம் : ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி திருமதி நா. சண்முகம் அம்மாள் (80) புதன்கிழமை காலமானார்.


ராஜபாளையம் : ராஜபாளையம் மறைந்த கு. நாராயணன் மனைவி திருமதி நா. சண்முகம் அம்மாள் (80) புதன்கிழமை காலமானார்.
சிறிதுகாலம் உடல்நலம் குன்றியிருந்த சண்முகம் அம்மாள், ராஜபாளையத்தில் இன்று காலையில் காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை காலை 9 மணியளவில் ராஜபாளையத்தில் நடைபெறும்.
அவருக்கு தினமணி நாளிதழின் விழுப்புரம் பதிப்பு செய்தி ஆசிரியர் நா. குருசாமி உள்பட இரு மகன்களும் இரு மகள்களும் உள்ளனர். தொடர்புக்கு : 73587 03025
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...