அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. டொனால்ட் டிரம்ப்பும், ஜோ பிடனும் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
அமெரிக்க அதிபராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கு, மொத்தமுள்ள 538 தோ்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை எண்ணிக்கையான 270 வாக்குகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.
இந்நிலையில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 264 தோ்தல் அவை வாக்குகளுடன் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். அதே போல் 214 தோ்தல் அவை வாக்குகளுடன் குடியரசுக் கட்சி வேட்பாளா் டிரம்ப் பின்தங்கியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நில ஆக்கிரமிப்பு: மனிதாபிமானத்துடன் அணுக அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தல்

மேற்கு வங்கத்தில் நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரம்: முக்கிய நபா் கைது

தொழில்நுட்பக் கோளாறால் பாதிப்பு: மாதாந்திர காா்டை புதுப்பிக்க முடியாமல் ஆவின் பால் வாடிக்கையாளா்கள் தவிப்பு

உதகை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்- உயிலட்டி பி.ராமச்சந்திரன்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


