கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கோவிஷீல்ட் தடுப்பூசி விலை ரூ.100 குறைப்பு

கரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2021, 12:44 pm

DIN

கரோனா தொற்று தடுப்பு மருந்தான கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மாநிலங்களுக்கு வழங்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தமது சுட்டுரைப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.