ஆசையாய் விளையாடிய கேளிக்கைப் பூங்காவைத் தீயிட்டு அழித்த தலிபான்கள்
ஆப்கனில் தலிபான்கள் குழந்தைகள் போல விளையாடிய கேளிக்கை பூங்காக்களின் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அவற்றை தலிபான்கள் தீயிட்டு அழித்துள்ளனர்.
ஆசையாய் விளையாடிய கேளிக்கைப் பூங்காவை தீயிட்டு அழித்த தலிபான்கள்








