மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமல் ஓய மாட்டோம்’: ராகேஷ் திகைத்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம் என அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

News image
விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்
Updated On :10 ஜூன் 2021, 6:06 am

DIN

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம் என அனைத்து விவசாய சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.

தலைநகர் தில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 170 நாள்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். 

இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை பேசிய அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் ராகேஷ் திகைத்,  வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது நிச்சயம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், “மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை நாங்கள் ஓய மாட்டோம். மத்திய அரசின் ஆட்சிக் காலம் முடியும் 2024 ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும்” என ராகேஷ் திகைத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.