கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தொப்பலாக்கரையில் 200க்கு மேற்பட்டோருக்கு இலவச காய்கறிகள் தொகுப்பு வழங்கல்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோருக்கு, மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜூ தலைமையில் இலவச காய்கறிகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :8 ஜூன் 2021, 7:42 pm IST

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோருக்கு, மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜூ தலைமையில் இலவச காய்கறிகள் அடங்கிய தொகுப்பு அக்கட்சி சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நேரில் வழங்கப்பட்டது.    

திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அக்கிராமத்தின் மா.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ராஜூ தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கட்டராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்  முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தொப்பலாக்கரை கிராமத்தினர் சுமார் 200க்கு மேற்பட்டோருக்கு இலவசக் காய்கறிகள் அடங்கிய தொகுப்பை வெங்கட்டராமன் நேரில் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.