ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அருணாசலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6 ஆகப் பதிவு

அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

News image
அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.6ஆகப் பதிவு
Updated On :11 ஜூன் 2021, 3:58 am

DIN


அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை 4.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுவரை உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.