புதுச்சேரி: காங். - திமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு
புதுவையில் காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி: காங். - திமுக இடையே தொகுதிப் பங்கீடு பேச்சு