மு.க. ஸ்டாலினுக்கு மதுரை ஆதினம் வாழ்த்து
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து


சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றிக்காகத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டுகளை, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள குருமகாசன்னிதானம், அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சர்களுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என வாழ்த்துச் செய்தியில் மதுரை ஆதினம் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...