சிக்கல் சிங்காரவேலர் கோயில் வேல் வாங்கும் விழாவில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கோயில் கந்தசஷ்டி பெருவிழாவின் வேல் வாங்கும் நிகழ்ச்சி மற்றும் சூரம்சம்ஹார நிகழ்ச்சிகளில் பக்தர்கள் அனுமதி கிடையாது என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.










