புதுச்சேரி மாநிலத்தில் டிசம்பர் 15ஆம் தேதி வரை இருந்த பொது முடக்க தளர்வு ஜனவரி இரண்டாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஜனவரி 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர பொது முடக்கத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு டிச.24, டிச 25ஆம் தேதிகளில் அதிகாலை 2 மணிவரை ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ‘போராட்டத்தைக் கைவிடவில்லை’: விவசாயிகள் கூட்டமைப்பு
அதேபோல் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக டிச.31ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அரசு இதற்கான உத்தரவை புதன்கிழமை பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆர்சிபிக்கு எதிரான போட்டி! குஜராத்துக்கு 156 ரன்கள் இலக்கு!

கருத்துக் கணிப்புகள் திசை திருப்பும் வேலை! இபிஎஸ் விமர்சனம்

சித்ரா பெளர்ணமி: திருவண்ணாமலையில் பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


