என் வாழ்க்கையில் முக்கியமான ஊர் மதுரை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்ற முக்கியமான ஊர் மதுரை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காணொலி காட்சி வாயிலாக, “மா மதுரை விழா”-வினை தொடங்கி வைத்து உரையாற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின்









