சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

மேட்டூர் அணை: நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி!

மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நீா்வரத்து, வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

Published On :

மேட்டூர் : மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு சனிக்கிழமை நீர் வரத்து வினாடிக்கு 16,500 கன அடியிலிருந்து வினாடிக்கு 22,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 16,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 21,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும்,நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.