ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: விஜய்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது என நடிகரும் தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் - படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்







