ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது சென்னையில் நாளைமுதல் மழை பெய்யும்! ஆனால்...!!தேசிய பத்திரிகை நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து தங்கம், வெள்ளி விலை இன்று(நவ.16) அதிரடி குறைவு!திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோப்புப்படம்

Updated On :

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த நிலையில், இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ. 20 குறைந்து ரூ. 6,800-க்கும், சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 54,400-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை(ஜூலை 8) சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 54,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 30 குறைந்து ரூ. 5,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 50 பைசா உயா்ந்து ரூ. 99.00-க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 500 உயா்ந்து ரூ. 99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.