ஊரகப் பகுதி சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி: நிதியமைச்சர்

நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
ஊரகப் பகுதி சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி: நிதியமைச்சர்
Published on
Updated on
1 min read

ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார்.

அவரது உரையில், ”நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும். முத்ரா கடன் ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதி சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 2.66 லட்சம் கோடி: நிதியமைச்சர்
மத்திய பட்ஜெட்: விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்துக்கு ரூ. 10 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 தொழிற்பூங்காக்கள் தொடங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com