எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நடிகர் சுரேஷ் கோபி வெற்றி!

கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார்!

News image
Updated On :4 ஜூன் 2024, 12:44 pm

DIN

கேரளத்தின் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளரான நடிகர் சுரேஷ் கோபி 4,12,338 வாக்குகள் பெற்று 74,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்ததாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சுரேஷ் கோபி கேரள பாஜகவின் முதல் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுனில் குமார் 3,37,652 வாக்குகளும், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முரளிதரன் 3,28,124 வாக்குகளும் பெற்றுத் தோல்வியடந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.