
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :25 ஜூன் 2024, 2:52 am

மேட்டூர் அணை நீர் வரத்து 100 கன அடியாக குறைந்துள்ளது.
இன்று(ஜூன் 25) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40.77 அடியிலிருந்து 40.60 அடியாக குறைந்தது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 147 கன அடியிலிருந்து 100 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 12.40 டிஎம்சியாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...