

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 96.67 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 65 கன அடியிலிருந்து வினாடிக்கு 24 கன அடியாக சரிந்துள்ளது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 60.61 டிஎம்சி ஆக உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் மளமளவென சரியத் தொடங்கி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.