திருச்சியிலும் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் அமைக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு
திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளிட்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்.







