தீபாவளி பண்டிகை: சேலம் மாநகராட்சியில் 100 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
சேலம் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் மாநகர சாலைகளில் குவிந்து கிடக்கும் பட்டாசு குப்பைகள்









