தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞா்கள் பணிப் புறக்கணிப்பு, கண்டன ஆர்ப்பாட்டம்
வழக்குரைஞா்கள் தொடர்ந்து தாக்கப்படுவது மற்றும் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து வழக்குரைஞா்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்தணி சார்பு நீதிமன்றம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கரூர். நா. மாரப்பன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞர்கள்.










