புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கும்: பிரதீப் ஜான்
‘ஃபென்ஜால்’ புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளார்.
கோப்புப்படம்









