நாகை மீனவர்களை கத்தி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் அபகரிப்பு: இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்
தமிழக மீனவர்களிடம் பல லட்சம் மதிப்பிலான பொருட்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் மீனவர்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.










