கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்னையை தீர்த்திடுக: பாஜக வலியுறுத்தல்
கோவை, திருப்பூா் மாவட்டங்களின் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்

கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே. நாகராஜ் .








