27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி: சித்தார்த் சாஹிப் சிங்
27 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங் சகோதரர் சித்தார்த் சாஹிப் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தில்லி பேவைக்கான வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரம் வெளியானதை அடுத்து பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.







