ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
ஒசூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதால் ஒசூர்-பெங்களூரு இரட்டை நகரங்களாக உருவெடுக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சார்பில் முதல் எழுத்தாளருக்கு மானியத்துடன் கூடிய கடனை வழங்கும் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அர.சக்கரபாணி.








