'ஐ லவ் யூ' கூறுவது பாலியல் குற்றம் ஆகாது: மும்பை உயர்நீதிமன்ற கிளை
'ஐ லவ் யூ' எனக் கூறுவது பாலியல் குற்றம் ஆகாது என மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை, அமர்வு நீதிமன்றம் வழங்கிய மூன்று ஆண்டு சிறைத்தண்டனையை ரத்து செய்தது.

மும்பை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)







