டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்: 150 பேர் கைது
இடைநிலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் அமைப்பினர் சாலை மறியல்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட டிட்டோ-ஜாக் அமைப்பினர்.









