தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்துள்ளது தொடர்பாக....
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைபுதன்கிழமை பவுனுக்கு ரூ. 560 குறைந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைபுதன்கிழமை பவுனுக்கு ரூ. 560 குறைந்தது.
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.90,800-க்கும், செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11, 250-க்கும்,பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.90 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்நிலையில், புதன்கிழமை தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.89,440-க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11,180-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.163-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 குறைந்து ரூ.1.63 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Gold price situation: Do you know how much one pavan has reduce?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com