ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கான புது கருவி!

வடிவமைப்பை யூடியூபில் காணும் போது எளிதாக மீட்கக் கூடிய கருவியாகத்தான் தெரிகிறது. ஆனால், எதையும் பட விளக்கமாகப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். ஆனால், அதுவே நிஜமாகக் களத்தில் இறங்கி
borewell rescue machine
borewell rescue machine
Published on
Updated on
1 min read

ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கான நவீன தொழில்நுட்பக் கருவியொன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியை சோதனைக்கு உட்படுத்திப் பார்த்தால் நல்லது என்றே தோன்றுகிறது. மிக மெல்லிய கம்பி போன்ற இந்த அமைப்பு ஆழ்துளையில் சிக்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் லகுவாக குழந்தையை மீட்க உதவலாம். 


வடிவமைப்பை யூடியூபில் காணும் போது எளிதாக மீட்கக் கூடிய கருவியாகத்தான் தெரிகிறது. ஆனால், எதையும் பட விளக்கமாகப் பார்க்கும் போது அப்படித்தான் இருக்கும். ஆனால், அதுவே நிஜமாகக் களத்தில் இறங்கி செயல்படத் தொடங்கும் போது அப்போது அந்தச் சூழலைப் பொருத்து நேரும் சில சங்கடங்களையும் எளிதில் கடந்து இலக்கை எட்டும் வகையில் இந்தக் கண்டுபிடிப்பு இருந்தால் அது நிச்சயம் வெற்றியே!

நன்றி: Great Field யூ டியூப் சேனல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com