உடல் எடை அதிகரிப்பு இன்று மிகவும் சாதாரணமான பொதுவான விஷயமாக மாறிவிட்டது. ஆனால், நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்துமிக்க உணவை உண்ணுதல், உடற்பயிற்சி மற்றும் மது, புகைப்பிடிப்பதைத் தவிர்த்தல். இந்த மூன்றையும் கடைபிடித்தாலே போதுமானது.
அதிலும் ஊட்டச்சத்துமிக்க உணவை அளவோடு எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையை சரியாக நிர்வகிக்க உடற்பயிற்சி செய்தாலும் உண்ணும் உணவில் புரதம் அதிகம் இருக்க வேண்டும். உடலில் தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்கக்கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க | சருமம் ஜொலிக்க வேண்டுமா? வீட்டிலேயே பேஷியல் செய்யலாம்!
உணவைப் பொருத்தவரை இன்று உடல் எடையைக் குறைக்க உடல் பருமன் கொண்டவர்கள் டயட்டில் இருக்க பலரும் முயற்சி செய்கிறார்கள். அந்தவகையில், உடல் எடையைக் குறைக்க சில உணவுகளை பரிந்துரைக்கின்றனர்.
♦ அனைத்து வகையான கீரைகள்
♦ முட்டை
♦ செர்ரி, ஸ்ட்ராபெரி, பிளாக் பெரி
♦ மத்தி, நெத்திலி மற்றும் சால்மன் மீன்
♦ சிக்கன்
♦ காலிஃபிளவர், முட்டைகோஸ், தக்காளி, பிராக்கோலி, பீன்ஸ்
♦ க்ரீன் டீ, பிளாக் டீ, மூலிகை டீ
♦ டார்க் சாக்லேட்
♦ பருப்பு, பயறு வகைகள்
♦ மா, பலா, வாழை தவிர இதர பழங்கள்
♦ நட்ஸ் வகைகள்
கார்போஹைடிரேட், கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்த்து புரதம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், பொருந்தா மற்றும் துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இதையும் படிக்க | பாடி லோஷன் பயன்படுத்துவது நல்லதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை உயர்த்திய ஐசிசி; எவ்வளவு தெரியுமா?

மே 5, மேற்கு வங்கத்தில் பாஜக முதல்வர் பதவியேற்பார் : அமித் ஷா உறுதி

டிம் டேவிட், ஹார்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


