
இந்தியா - சீனா இடையிலான பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் வெள்ளிக்கிழமை சென்னை வந்திருந்தனர்.
மாமல்லபுரத்தில் இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்று இனிதே நிறைவடைந்தது.
இரு தலைவர்களும் சென்னையில் இருந்து தனித்தனி விமானங்கள் மூலம் புறப்பட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.