உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த எம்ஜிஆர், நம்பியார்!
தேவராயநேரி நரிக்குறவர் காலனி. இங்குள்ள 2 வாக்குச் சாவடிகளில் 900-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் வாக்காளர்கள் உள்ளனர்.


திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது திருநெடுங்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குள்பட்டது தேவராயநேரி நரிக்குறவர் காலனி. இங்குள்ள 2 வாக்குச் சாவடிகளில் 900-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் வாக்காளர்கள் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோருக்கு சினிமா நடிகர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இதில் திரைத்துரையல் கோலோச்சிய நடிகர்கள் எம்ஜிஆர், நம்பியார் பெயர் கொண்ட இருவர் இணைந்து வந்து வாக்களித்தனர். இவர்கள் இருவரும் மாமன், மைத்துனர் என்பது கூடுதல் சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...