ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வெற்றி நிலவரம் உடனுக்குடன்!ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு, வெற்றி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.3 ஜனவரி 2020
செல்லாத வாக்குகளை வாரி வழங்கிய அரசு ஊழியர்கள்ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.2 ஜனவரி 2020
வாக்குச் சாவடியில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்!திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது புலிவலம் ஊராட்சி. இங்கு இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. 30 டிசம்பர் 2019
உடுமலை அருகே 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்: ஏராளமான போலீஸ் குவிப்புதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சுமார் மூன்று மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.30 டிசம்பர் 2019
தள்ளாத வயதிலும் தளராது வாக்களித்த முதியோர்!2-ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது 100 வயதுகொண்ட முதியோர் தங்களின் தள்ளாத வயதிலும் மனம் தளராமல் வந்து வாக்களித்துச் சென்றனர்.30 டிசம்பர் 2019
ஈரோடு கவுந்தப்பாடி ஊராட்சியில் தேர்தலை புறக்கணித்த மக்கள்!ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 30 டிசம்பர் 2019
திருவள்ளூர் அருகே 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுதிருவள்ளூர் மாவட்டம் அருகே வன்முறைச் சம்பவத்தால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 8 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் திங்கள்கிழமை மறுவாக்குப்பதிவு நடைபெற்றது. 30 டிசம்பர் 2019
பணியின்போது மாரடைப்பு: உதவி காவல் கண்காணிப்பாளர் மரணம்திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளருக்கு பணியின் போது மாரடைப்பு ஏற்பட்டதில் மரணமடைந்தார்.30 டிசம்பர் 2019
மின்சாதனம் பழுது: வாக்குப் பதிவு தொடங்குவதில் தாமதம்கம்பம் ஊராட்சி ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.30 டிசம்பர் 2019