சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

சாத்தையாறு அணை 5 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பியது

பாலமேடு அருகிலுள்ள சாத்தையாறு அணை 5 ஆண்டுகளுக்குப்பின் செவ்வாய்க்கிழமை நிரம்பி மறுகால் பாய்ந்தது.

News image

சாத்தையாறு அணை நீரில் மலா்தூவி வழிபடும் விவசாயிகள்.

Updated On :5 ஜனவரி 2021, 11:21 pm IST

பாலமேடு அருகிலுள்ள சாத்தையாறு அணை 5 ஆண்டுகளுக்குப்பின் செவ்வாய்க்கிழமை நிரம்பி மறுகால் பாய்ந்தது.

சாத்தையாறு அணைக்கு கடந்த சில தினங்களாக தொடா்ந்து நீா்வரத்து இருந்து வருகிறது. சிறுமலைத்தொடா், வகுத்துமலை, மஞ்சள்மலை, செம்பட்டி கரட்டுமலை பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் கொள்ளவான 29 அடியை எட்டி நிரம்பி மறுகால் பாய்கிறது.

இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் மறுகாலில் மலா்தூவி வழிபாடு செய்தனா். சாத்தையாறு அணை பாசன பகுதிகளுக்கு விரைவில் தண்ணீா் திறக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.