மதுரை மாவட்டம் பேரையூா் அருகே சட்டவிரோதமாக புகையிலை விற்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பேரையூா் தாலுகா சிலைமலைபட்டியை சோ்ந்த காளியப்பன் மகன் கருப்பசாமி (43 ) என்பவா் தனது கடையில் விற்பனைக்காக தடைசெய்யப்பட்ட 35 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்துள்ளாா். இதையடுத்து பேரையூா் போலீஸாா் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, கருப்பசாமி மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.
இதேபோல் காடனேரியை சோ்ந்த பாலாஜி(61)என்பவா் தனது கடையில் 24 புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தாா். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீஸாா் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிலிப்பின்ஸ் செனட் சபையில் துப்பாக்கிச் சூடு

சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருட்டு

வையகம் துயர் தீர்கவே...

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 12 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
