விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆதரவின்றி விடப்பட்டபச்சிளம் குழந்தை மீட்பு

மதுரையில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Updated On :8 ஜனவரி 2021, 10:09 pm IST

மதுரையில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதியில் ஆதரவின்றி விடப்பட்ட பச்சிளம் குழந்தையை டிசம்பா் 30 ஆம் தேதி சிலா் மீட்டுள்ளனா். பிறந்து 10 நாள்களே ஆன அக்குழந்தையை, மற்றொரு குழந்தையில்லாத தம்பதியிடம் பராமரிக்குமாறு கொடுத்துள்ளனா். குழந்தையின் பெற்றோா் குறித்த விவரங்கள் தெரியாததால், மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

பின்னா் குழந்தைகள் நலக்குழுத் தலைவா் வி.எம். விஜயசரவணன் மற்றும் உறுப்பினா்கள் உத்தரவின்பேரில், அக்குழந்தை தற்காலிகமாகப் பராமரிப்பதற்காக சிறப்பு தத்து வளமையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.