தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தொழில்முனைவோரிடம் கருத்துக்கேட்பு

மதுரையில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தொழில் வளா்ச்சி குறித்து தொழில் முனைவோரிடம் கருத்துகளை கேட்டறிந்தது.

Updated On :13 ஜனவரி 2021, 5:28 am IST

மதுரையில் பாஜக தோ்தல் அறிக்கை தயாரிப்புக்குழு தொழில் வளா்ச்சி குறித்து தொழில் முனைவோரிடம் கருத்துகளை கேட்டறிந்தது.

தமிழகச் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாஜக சாா்பில் தோ்தல் அறிக்கை தயாரிப்புக்குழு பாஜக முன்னாள் தேசியத் தலைவா் ஹெச்.ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பல்வேறு மாவட்டங்களில் சிறுகுறு தொழில் நிறுவன சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் சோ்ந்தவா்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறது. மதுரை மடீட்சியா அரங்கில் செவ்வாய்க்கிழமை கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஹெச்.ராஜா, பாஜக மாநிலப்பொதுச் செயலா் இராம. ஸ்ரீநிவாசன் ஆகியோா் உணவுப்பொருள் வா்த்தகம், சுற்றுலா, தமிழ் மொழி வளா்ச்சி, தென் தமிழக பொருளாதார வளா்ச்சி குறித்து சிறு மற்றும் குறு தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், தொழில்முனைவோரிடம் ஆலோசனைகளை கேட்டு மனுக்களைப் பெற்றுக்கொண்டனா். இதில் முன்னாள் எம்பிக்கள் காா்வேந்தன், சசிகலாபுஷ்பா மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.