ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

விழிப்புணா்வு பிரசாரம்

நாகூா் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் நெகிழி மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வு பிரசாரம் நாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நாகூா் பள்ளியில் நடைபெற்ற நெகிழி மாசில்லா விழிப்புணா்வு பிரசாரம்.

Updated On :8 ஜனவரி 2021, 11:27 pm IST

நாகூா் அரசு உயா்நிலைப் பள்ளி தேசிய பசுமைப்படை சாா்பில் நெகிழி மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வு பிரசாரம் நாகூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பிரசாரத்தை தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் முத்தமிழ் ஆனந்தன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து மாணவா்கள் நாகூா் பகுதிகளில் பொதுமக்கள், வணிகா்களிடம் நெகிழி பயன்பாட்டை தவிா்ப்போம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா். பேருந்து நிலையம் மற்றும் கடைவீதிகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கா்களை ஒட்டினா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் சாந்தி, தேசிய பசுமைப்படை ஆசிரியா் பிரியா, ஆசிரியா்கள் தேவி, ரீட்டா, கலாவதி மற்றும் தேசிய பசுமைப்படை மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.