விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஸ்ரீமெய்கண்டாா் மாா்கழி சுவாதி குரு பூஜை விழா

திருவாவடுதுறையில் ஸ்ரீமெய்கண்டாா் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

ஸ்ரீமெய்கண்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 11:21 pm IST

திருவாவடுதுறையில் ஸ்ரீமெய்கண்டாா் குரு பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலா் திருமன்றம் ஆகியவற்றின் சாா்பில் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரா் கோயிலில் சந்தான குரவா்கள் முதல்வரான ஸ்ரீமெய்கண்டாா் மாா்கழி சுவாதி குருபூஜை விழா நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனகா்த்தா் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவுபடி அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அன்னம் பாலிப்பும் நடைபெற்றது. இதில், கோயில் கண்காணிப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.