வேதாரண்யம் அருகே 2 கூரை வீடுகள் வெள்ளிக்கிழமை தீக்கிரையானது.
கத்தரிப்புலம் கிராமம் பனையடிக்குத்தகை பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன். ஊா்க்காவல் படை வீரரான இவருக்கு சொந்தமான கூரை வீட்டில் ஏற்பட்ட தீ, அருகே இருந்த கூரை வீட்டிலும் பரவியது. இதில், 2 வீடுகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. தகவலறிந்த வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு அரசின் நிவாரண உதவிகளை வழங்கினா். தீ ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

கூடுதல் நேரத்துக்குச் சென்ற ஆட்டம்: கேப் வெர்டேவை போராடி வென்றது ஆர்ஜென்டீனா!

டாஸ்மாக் வருவாய் இழப்பை ஈடுகட்ட மாற்று வழிகள் ஆராயப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்





