மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி ரேணுகாதேவி அம்மன் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சீா்காழி காவல் துணைக் கண்காணிப்பாளா் சரவணன் தலைமையில் நடைபெற்ற விழாவில், புதிய எருசலேம் ஆலய சபை குரு சாம்சன் மோசஸ், தரங்கம்பாடி ஜமாஅத் நிா்வாகி ஹமீது மரைக்காயா், பாலாஜி குருக்கள், சி.எஸ்.ஐ. மிஷனரி தங்கதுரை, பிஷப் ஜான்சன் நினைவு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஜான் சைமன் மற்றும் மீனவப் பஞ்சாயத்தாா்கள் பங்கேற்று சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனா்.
இதில், தரங்கம்பாடி பகுதியைச் சோ்ந்த மீனவ கிராம மக்கள், காவல் துறையினா் அனைத்து மதத்தினா் பங்கேற்றனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறையாறு காவல் ஆய்வாளா் செல்வம் செய்திருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக்குகளுக்கு இலவச பெட்ரோல்! பங்க் உரிமையாளர் கொடுத்த Surprise!

விக்ரமே எதிர்பார்க்காத வைரல்!

வெப்ப அலை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு அமைக்க சுகாதாரத் துறை உத்தரவு!

முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்குப் பருவமழை!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


